முடங்கியது சரக்குபோக்குவரத்து

img

தென்கொரியாவில் முடங்கியது சரக்குப் போக்குவரத்து

தென் கொரியாவில் சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.